உணவகத்தில் பணி... ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற வீராங்கனை... வைரல் வீடியோ!
Aug 20, 2024, 12:42 IST
2024ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் சமீபத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த ஒலிம்பிக்கில் ஏராளமான சுவாரஸ்யங்கள், சர்ச்சைகள் அரங்கேறின. அந்த வகையில், ஜிம்னாஸ்டிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீன வீராங்கனை சோ யாக்கின் அப்பாவித்தனமான க்யூட் ரியாக்சன் கொடுத்து இணையத்தில் வைரலானார்.
18 வயதான சோ யாக்கின் சில வாரங்களுக்கு முன்பு ஒலிம்பிக் போடியத்தை அலங்கரித்த நிலையில், தற்போது நாடு திரும்பியுள்ளார்.