undefined

ஆம்னி பேருந்து ஓட்டுநரை கட்டி வைத்து தாக்கிய உரிமையாளர்.. அதிர்ச்சி வீடியோ வைரல்!

 

சென்னை - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் ஆம்னி பேருந்தில் ஓட்டுநர் சித்ரவதை செய்யப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆம்னி பேருந்து நிறுவனத்துக்குத் தெரியாமல் பயணிகளை ஏற்றிச் சென்று பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், விஷயம் ஆம்னி பஸ் உரிமையாளருக்கு தெரிய வந்ததையடுத்து, மதுரை ஆம்னி பஸ் அலுவலகத்தில் டிரைவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா