ஆச்சர்யம்... ஆரஞ்சு நிறத்தில் வெள்ளை கண்களுடன் சுறா மீன்... வியப்பூட்டும் வீடியோ!
Aug 24, 2025, 19:45 IST
சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடலின் அடிவாரத்தில் பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அதில் பல வகையானவற்றை மனிதன் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கவே இல்லை என்பது தான் உண்மை என்பதை சமீபத்திய வீடியோ ஒன்று தெளிவுபடுத்துகிறது. சமீபத்தில் போலவே கோஸ்டாரிகா கடற்பகுதியில் நடந்த ஒரு அதிசயச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.