undefined

 பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை... தலா ரூ.50 லட்சம் நிதியுதவி... தேவேந்திர ஃபட்னவிஸ் அறிவிப்பு!

 
 


காஷ்மீர் பஹல்காம் பள்ளத்தாக்கில், தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 26 பேரைச் சுட்டுக் கொன்ற சம்பவத்தில், பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் அறிவித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதலில் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!