undefined

குருநானக்  ஜெயந்தி...  2,100 இந்திய சீக்கியர்களுக்கு பாகிஸ்தான் விசா! 

 

பாகிஸ்தானில் நவம்பர் 4 முதல் 13 வரை குருநானக் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பயணம் செய்யும் 2,100 சீக்கிய யாத்திரீகர்களுக்கு தில்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணையம் விசா வழங்கியுள்ளது. இவர்கள் பாகிஸ்தானில் உள்ள நன்காணா சாகிப் உள்ளிட்ட புனித தலங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.

இருநாடுகளுக்கும் இடையே அரசியல் உறவு பதற்றமாக இருந்தபோதிலும், இந்த விசா வழங்கல் மத நல்லிணக்கத்திற்கான முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் தில்லி சிக் சமூகத் தலைவர் மற்றும் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!