undefined

பிரபல நடிகையின் தம்பி ஹீரோவாக அறிமுகம்... டைட்டில் போஸ்டர் வெளியீடு!

 

பாபநாசம்', 'ஜில்லா', 'தர்பார்' போன்ற பெரிய படங்களில் நடித்துத் தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் பிரபலமான நடிகை நிவேதா தாமஸின் தம்பி நிகில் தாமஸ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவரது புதிய திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.

நிகில் தாமஸ் 'பெங்களூர் மகாநகரம்லோ பலகா' எனும் படத்தில் நடிக்கிறார். மஹி - ராஜ் (இரட்டையர்கள்) இந்த படத்தை இயக்குகிறார்கள். பிரவீன் பட்டு (இவர் 'மேட்', 'ஜாதி ரத்னலு' போன்ற படங்களுக்கு எழுத்தாளராகப் பணியாற்றியவர்) கதை, வசனம் எழுதுகிறார்கள்.  விஸ்வதீப் இசையமைக்கிறார்.

தன் சகோதரியைப் போலவே நிகில் தாமஸும் ரசிகர்களை மகிழ்விக்கத் தயாராகி வருவதால், இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு சினிமா வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!