வைரல் வீடியோ... குடியரசு தலைவர் மகா கும்பமேளாவில் புனித நீராடல்!
Feb 10, 2025, 11:48 IST
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா பெளஷ பெளர்ணமி நாளான ஜனவரி 13ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று பிப்ரவரி 10ம் தேதி திங்கட்கிழமை காலை விமானம் மூலம் பிரயாக்ராஜுக்கு வருகைதந்த குடியரசுத் தலைவர், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளார். இந்நிகழ்வில், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!