undefined

 மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சீமான்...  உலகமே பெரியாரை ஏற்றாலும் நான் எதிர்ப்பேன்... !

 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  பெரியார் குறித்த பேச்சுக்களால் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  குறிப்பாக சீமானின் கருத்துக்கு திமுக, விசிக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இருந்தபோதிலும்  சீமான் தான் பெரியார் குறித்த கருத்தில் இருந்து மாறுபட மாட்டேன், மன்னிப்பும் கேட்க மாட்டேன் என தொடர்ந்து பேசி வருகிறார் சீமான். இது குறித்து  காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  


இந்நிலையில் சீமான், "உலகமே பெரியாரை ஏற்றுக் கொண்டாலும், நான் எதிர்ப்பேன் என மீண்டும் கூறியுள்ளார். என்னை பின்பற்றுவர்கள் பெரியார் வேண்டும் என்றால், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிச் செல்லலாம்” எனவும் சீமான் அதிரடியாக அறிவித்துள்ளார்.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!