அடுத்தடுத்து அதிர்ச்சி... சீனாவில் 5.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
Jan 8, 2025, 19:20 IST
சீனாவில் கிங்காய் பகுதியில் இன்று பிற்பகலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து வெளியிட்ட செய்தியில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.14 மணிக்கு 5.3 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 156 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 34.78 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 98.04 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!