டிரம்ப் பேரணியில் அதிர்ச்சி.. மேலாடையை கழற்றி அட்ராசிட்டியில் ஈடுபட்ட பெண்.. வீடியோ வைரல்!
டிரம்ப் பேரணியின் நேரடி ஒளிபரப்பின் போது, 26 வயது பெண் ஒருவர் திடீரென தனது மேலாடையை கழற்றி தனது மார்பகங்களைக் காட்டினார். நவம்பர் 5-ம் தேதி நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக களம் இறங்கிய முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து, ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிட்டார்.
நிதி திரட்டும் நிகழ்ச்சியில் டிரம்ப் நேரலையில் பேசிக் கொண்டிருந்த போது இளம் பெண் தனது மார்பகங்களை வெளிப்படுத்த தனது மேலாடையை கழற்றினார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, அந்த இளம் பெண்ணைக் கட்டுப்படுத்த முயன்ற போலீஸார், பேரணி நடைபெறும் இடத்தில் இருந்து வெளியே அழைத்துச் சென்றனர். அதைத் தொடர்ந்து, நியூயார்க் டு டப்ளின் போர்ட்டல் மூடப்பட்டது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!