undefined

 அழகர் கோவிலில் மனைவியுடன் சிவகார்த்திகேயன்!

 

 தமிழ் திரையுலகில் சமீபத்தில் வெளியான அமரன் படம் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் வசூலிலும் சாதனை படைத்து பெரும் வெற்றியை பெற்றது.  

அமரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் மதுரையில் உள்ள அழகர் கோவிலுக்கு சென்று  கோவிலில் வழிபாடு செய்தார்.

கோவிலிருந்து  நடிகர் சிவகார்த்திகேயன் வெளியே வந்ததும் ரசிகர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார். மனைவி ஆர்த்தியுடன் மதுரை கோவிலுக்கு வந்த சிவகார்த்திகேயனின் புகைப்படம், வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலானது.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!