undefined

 

இன்று முதல்வர் தலைமையில்  தமிழக அமைச்சரவை கூட்டம்  !

 

 தமிழக முதல்வர் ஸ்டாலின்  தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்ட நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

விரைவில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

இந்த அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும்  கலந்து கொள்கின்றனர்.  தமிழகத்தில் புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்க அனுமதி அளிக்கப்படுவது குறித்தும்   கொள்கை முடிவு எடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!