முன்னாள் மாணவருடன் ஆசிரியை உல்லாசம்... வீடியோவைக் காட்டி மிரட்டிய 7 மாணவர்கள்!
ஆஸ்திரியாவில் 28 வயதுடைய ஆசிரியை, பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் மாணவருடன் தொடர்பு கொண்டு, அவரை வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் முதல் 2025 ஜனவரி வரை பலமுறை நிகழ்ந்த இந்த சந்திப்புகளில் ஆசிரியை மாணவருடன் உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் அந்த மாணவர், ஆசிரியையுடன் உல்லாசமாக இருந்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்து மற்ற சில மாணவர்களிடம் பகிர்ந்துள்ளார். இதையடுத்து 14–17 வயதுடைய 7 மாணவர்களின் குழு ஆசிரியையின் வீட்டுக்கு சென்று, அவரை வீடியோவைக் காட்டி மிரட்டி குற்றச்செயல்களில் ஈடுபட்டது.
அவர்கள் போதைப் பொருட்கள், மதுபானம், சிகரெட் போன்ற பொருட்களை பதுக்கி வைத்து, ஆசிரியை மிரட்டி தொடர்ந்து பணம் பறித்துள்ளனர்.
இது குறித்து ஆசிரியை நீதிமன்றத்தில் புகார் செய்து வழக்கு தொடங்கினார். விசாரணை தற்போது நடந்து வருகிறது. குறிப்பாக, மாணவர்களின் பலாத்கார சம்பவம் சம்மதத்துடனே நடைபெற்றதாக ஆசிரியை கூறியுள்ளார்.
இந்த சம்பவம் மாணவர், ஆசிரியர் உறவுகளில் எதிர்பாராத சிக்கல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு குறித்த கவனத்தை எழுப்பியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!