ஜம்முவில் நீடிக்கும் பதற்றம்... பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!
Apr 23, 2025, 19:00 IST
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாரமுல்லாவில் பாதுகாப்புப் படையினருடன் கடும் துப்பாக்கிச் சண்டையில் நடைபெற்றது . இந்த சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதன்கிழமையில் ஆரமுல்லாவின் உரி நலாவில் உள்ள சர்ஜீவன் பகுதி வழியாக சுமார் இரண்டு அல்லது மூன்று பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றதாகவும் அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் தொடங்கியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!