நாளை தளபதி 69 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
Jan 25, 2025, 12:01 IST
தமிழ் திரையுலகில் இளைய தளபதியாக கொண்டாடப்படும் நடிகர் விஜய் தனது 69வது படத்தில் தற்போது நடித்து வருகிறார். அவர் முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதால் இதுவே அவரின் கடைசி படமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜய் இயக்குநர் எச். வினோத் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம் "தளபதி 69" அரசியல்வாதி அவதாரம் எடுத்துள்ள விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்று கூறப்படுகிறது.
அதன்படி இந்த அறிவிப்பை ஒரு வீடியோவாக வெளியிட்டு அறிவித்துள்ளனர். 'தளபதி 69' படத்திற்கு 'நாளைய தீர்ப்பு' என தலைப்பு வைக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. இச்செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!