“அன்பின் பேராழம் காதல்...” தொல்.திருமாவளவன் காதலர் தின வாழ்த்து!
Updated: Feb 14, 2024, 11:54 IST
இன்று பிப்ரவரி 14ம் தேதி புதன்கிழமை உலகம் முழுவதும் காதலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி விசிக தலைவர் திருமாவளவன் சமூக வலைதளத்தில் வாழ்த்து கவிதை ஒன்றை பதிவிட்டு காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இந்த கவிதை சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.
அன்பின் பேராழம் காதல்.
காதல் ஓய்வதில்லை.
காதல் முறிவதில்லை.
காதல் வீழ்வதில்லை.
காதல் சாவதில்லை.
காதல் பொய்ப்பதில்லை.
ஆதலால்,
காதலர் தோற்பதில்லை” என்று தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!