undefined

 பகீர் வீடியோ... ஈசிஆரில் காரில் பெண்களை துரத்திய இளைஞர்கள்... கத்தி கூச்சலிடும் பெண்கள்!  

 

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு பகுதியில் நள்ளிரவில் இளைஞர்கள் சிலர் நடுரோட்டில் காரை நிறுத்தி  மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்தியுள்ளனர். இச்சம்பவம்  குறித்த வீடியோ  சமூகவலைதளத்தில்  வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் 2க்கும் மேற்பட்ட இளம்பெண்கள்  காரில் ஈசிஆர் சாலையில் நள்ளிரவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த காரை திமுக கட்சிக்கொடி பொறுத்திய காரில் வந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நடுரோட்டில் இடைமறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த காரில் இருந்த பெண்கள் கூச்சலிட்டுள்ளனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!