ஊட்டி அருகே தேயிலை தோட்டத்தில் புலி நடமாட்டம்... தொழிலாளர்கள் அச்சம்!
ஊட்டி அருகே தும்மனட்டி கிராமத்தில் சாலையோர தேயிலை தோட்டத்தில் புலி உலா வந்தது. சிலர் அதனை காணும் வாய்ப்பில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். புலி சிறிது நேரம் தோட்டத்தில் நடமாடிய பின்னர் அருகிலுள்ள வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.
இந்த நிகழ்வு கிராம மக்கள் மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊட்டி வனச்சரகர் ராம்பிரகாஷ் தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று, தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களை விழிப்புணர்வு பணிகளால் சந்தித்து, தனியாக யாரும் வேலைக்கு வரக்கூடாது என அறிவுறுத்தி வருகின்றனர்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!