undefined

 தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை... கொண்டாட்டத்தை தொடங்கிய இஸ்லாமிய சகோதரர்கள்!

 

 உலகம் முழுவதும் முஸ்லீம்களின்  புனித ரமலான் மாத  நோன்பு கடந்த மாதம் தொடங்கியது. அன்று முதல் இன்றுவரை இஸ்லாமியர்கள் பலரும் தினமும் நோன்பு இருந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை  பிறை தென்படாததால் நாளை தமிழகத்தில் ரமலான் திருநாள் கொண்டாடப்படும் என தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.


நாளை ரமலான்  பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்கள், பொது இடங்களில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து உற்றார் உறவினர்களுன் பண்டிகை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்