திருமண வீட்டில் சோகம்... கூரை இடிந்து 25 பேர் படுகாயம்... பகீர் வீடியோ!
Dec 9, 2025, 17:31 IST
இமாச்சலப் பிரதேசம், சம்பா மாவட்டம் சஹ்வா கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவில் திடீர் விபத்து ஏற்பட்டது. கூரையின் மீது ஏறி சுமார் 100 விருந்தினர்கள் ஆடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென கச்சா கூரை இடிந்து விழுந்தது.
உடனே அங்கிருந்த மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் தீசா சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கூரை பழுதடைந்ததா அல்லது அதிக பாரம் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!