undefined

சுனாமி எச்சரிக்கை... சிலியில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டரில் 7.8 ஆக பதிவு!

 

சிலி நாட்டின் தெற்குப் பகுதியில் இன்று அக்டோபர் 11ம் தேதி அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ள நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் கேப் ஹார்ன் பகுதியிலும் அதனைச் சுற்றிய கடல் பகுதிகளிலும் அதிர்வுகள் உணரப்பட்டன. இதையடுத்து பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் மற்றும் சிலி அரசு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளன.

இந்த அதிர்வுகள், தென்அமெரிக்காவின் தெற்குப் பகுதியிலும் அன்டார்டிகாவுக்கிடையிலான டிரேக் நீர்வழி பகுதியிலும் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் நிலைமை நிலைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை ரத்து செய்யப்பட்டதாக சிலி அரசு அறிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?