மாஸ்... ’ விடாமுயற்சி’  திரைப்படத்தின் புதிய போஸ்டர்... கொண்டாட்டத்தை தொடங்கிய ரசிகர்கள்!  

 

 தமிழ் திரையுலகில் ரசிகர்களால்  'தல’ ஆக கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் அஜீத். இவரது விடாமுயற்சி திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.  மகிழ் திருமேனி இயக்கத்தில்  உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.  இந்த படத்தில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ்   நடித்துள்ளனர்.

பின்னர் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி படம் நாளை 1,000-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படக்குழு இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அஜித் மற்றும் அர்ஜுன் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!