முத்துராமலிங்கத் தேவருக்கு விஜய் மரியாதை... தவெக அலுவலகத்தில் நிகழ்ச்சி!
Oct 30, 2025, 18:55 IST
த.வெ.க. தலைவர் விஜய், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை தினத்தை முன்னிட்டு மரியாதை செலுத்தினார்.
சென்னையின் பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வில், தேவரின் உருவப் படத்திற்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இதில் கலந்து கொண்டனர்.
பசும்பொன் தேவரின் குருபூஜை தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் அரசியல் கட்சிகள் சார்பிலும் பொதுமக்களாலும் நினைவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!