undefined

வைரல் வீடியோ... ரோடு ஷோ வாகனத்தில் ஏறி நடிகர் விஜய்யை தெறிக்க விட்ட ரசிகர்!  

 

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று கோவை சென்றுள்ளார். நாளை விஜய் தலைமையில் கோவையில்  பூத் கமிட்டி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலமாக கோவைக்கு சென்றுள்ளார்.  கோயம்புத்தூர் வந்த நடிகர் விஜய்க்கு தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களும் ரசிகர்களும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதை தொடர்ந்து நடிகர் விஜய் திறந்த வாகனத்தில் மாநாடு நடைபெறும் இடத்திற்கு கிளம்பினார்.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!