வைரல் வீடியோ... விடாமுயற்சி படத்தின் பத்திக்கிச்சி பாடல் வெளியீடு!
Jan 19, 2025, 12:13 IST
தமிழ் திரையுலகின் தல நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் அஜீத். இவரது துணிவு படத்தை 'விடாமுயற்சி' திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. மகிழ்த்திருமேனி இயக்கிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உட்பட பலர் நடித்துள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!