undefined

இன்று மகளிர் உலகக்கோப்பை...  நியூசிலாந்து-இலங்கை மோதல்! 

 

 

உள்ளடக்கம்:
13வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், ஒவ்வொரு அணி தலா ஒரு முறை மோதும் லீக் முறையில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. லீக் சுற்று முடிவில் முதல்நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்நிலையில், இன்று நடைபெறும் 15வது லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

புள்ளிப் பட்டியலில் நியூசிலாந்து அணி 5வது இடத்திலும், இலங்கை அணி 7வது இடத்திலும் உள்ளது. டாஸ் சுண்டலில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் பேட்டிங் செய்வதாகத் தீர்மானித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?