நள்ளிரவு பார்ட்டிக்கு பணம் தர மறுப்பு... மாமனாரை கொன்ற இளம் பெண்! அதிர்ச்சி சம்பவம்
Sep 12, 2026, 20:15 IST
நள்ளிரவு பார்ட்டிக்கு செல்வதற்காக பணம் கேட்டபோது மாமனார் பணம் தர மறுத்ததால், இளம் பெண் அவரை கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பார்ட்டி மற்றும் அதற்கான செலவுகள் தொடர்பாக குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை நாளடைவில் கொலை சம்பவமாக மாறியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.பார்ட்டிக்கு தேவையான பணத்தை மாமனாரிடம் கேட்டதாகவும், அவர் பணம் தர மறுத்ததுடன் நள்ளிரவு பார்ட்டிக்கு செல்லவும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த இளம் பெண், மாமனாரை கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப செலவு தொடர்பான தகராறு எப்படி கொலையில் முடிந்தது என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.