20 ஓவர் உலக கோப்பை: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

 

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன், சார்ஜாவில் போட்டிகள் நடைபெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 20 ஓவர் உலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரோன் பின்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மிட்சல் மார்ஷ், மேத்யூ வேட், ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ் (துனை கேப்டன்), மிட்சல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹேசல்வுட், மார்கஸ் ஸ்டொய்னிஸ், மிட்சல் ஸ்வெப்சன், ஜோஷ் இங்லிஸ், டான் கிறிஸ்டியன், நாதன் எல்லிஸ், டானியல் சாம்ஸ்.