இன்று (ஜூலை 26) காலை நிலவரப்படி தங்கம் சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்தது!

 

தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி சவரனுக்கு 80 ரூபாய் உயர்த்து ஒரு சவரன் தங்கம் ரூ.36,160க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.10 ஆக உயர்த்து, ரூ.4,520 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 72,000 ரூபாயாக இருந்த நிலையில் இன்று வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ. 100 உயர்த்து 72,100 விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.72.10 க்கு விற்பனை செய்யப்படுகிறது.