இன்று (ஜூலை 26) மாலை நிலவரப்படி தங்கம் சவரன் 36,200 ரூபாய் விற்பனை!

 

தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி சவரனுக்கு 120 ரூபாய் உயர்த்து ஒரு சவரன் தங்கம் ரூ.36,200க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.15 ஆக உயர்த்து, ரூ.4,525 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 72,000 ரூபாயாக இருந்த நிலையில் இன்று வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ. 300 உயர்த்து 72,300 விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.72.30 க்கு விற்பனை செய்யப்படுகிறது.