தமிழக முதலமைச்சரிடம் புகார் அளிக்க இணையதளம் துவக்கம்.

 

தமிழக முதலமைச்சரிடம் புகார் அளிக்க http://cmcell.tn.gov.in/register.php என்ற முகவரியில் புகார்கள் அளிக்கலாம். புகார் சம்பந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றியும் அறிந்துக்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் இந்த இணையதளம் செயல்படுகிறது. பொதுமக்கள் இந்த இணையதளம் மூலம் தங்கள் புகார்களை அளிக்கலாம்.