undefined

அதிர்ச்சி! மன்மோகன்சிங் மருத்துவமனையில் திடீர் அனுமதி!

 


இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்.இவர் தற்போது உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மன்மோகன்சிங்க்கு மூச்சுத்திணறல், நெஞ்செரிச்சல் இருந்ததால் அவசர சிகிச்சைப் பிரிவில் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மன்மோகன்சிங் நலமாக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.