அசத்தல் வீடியோ... 6 கொலை செய்த சைக்கோ... மடக்கிப் பிடித்த வீர மங்கை!
Apr 14, 2024, 12:25 IST
சனிக்கிழமை (ஏப்ரல் 13) ஆறு பேரைக் கத்தியால் குத்திக் கொன்ற ஒரு நபரின் சிட்னி மால் தாக்குதல் பற்றிய செய்தி பரவலான அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்திய நிலையில், NSW காவல்துறைப் பெண்ணின் புகைப்படங்கள் இணையத்தில் பரபரப்பாகப் பரவியது. வெஸ்ட்ஃபீல்ட் போண்டி சந்திப்பில் உள்ள மாலில் நுழைந்த மர்ம நபர் அங்கு இருந்த மக்களை விரட்டி விரட்டி கத்தியால் குத்தினான்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!