பிரபல ஆபாச பட நடிகை எடுத்த திடீர் முடிவு

 

அமெரிக்காவை சேர்ந்த 27 வயதான பிரபல ஆபாச பட நடிகை டகோடா ஸ்கை, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இவர், வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை அறிந்த போலீசார், அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டகோடா தாய் இறந்தபோது போதை மற்றும் மதுவால் கிட்டத்தட்ட மரண வாசலை தொட்டுவிட்டு வந்தார்.

அண்மையில் டகோடாவின் தாத்தாவும், பாட்டியும் கொரோனா பாதிப்பினால் இறந்ததால் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. நடிகை டகோடா ஸ்கை, போலீசாரால் கொலை செய்யப்பட்ட கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு ஓவியத்தின் முன்னால், கடந்த மே மாதம் ஆடையில்லாமல் போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.