திருமணம் செய்ய மறுத்த நடிகை

 
திருமணம் செய்ய மறுத்த நடிகை

தமிழில் மல்லி மிஷ்து என்ற படத்தில் நடித்த நடிகை அர்ஷிகான் இந்தியில் வெப் தொடர்களிலும், பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் 11 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். மேலும், தொலைக்காட்சி தொடர்கள், இசை ஆல்பங்களிலும் நடித்துள்ளார்.

திருமணம் செய்ய மறுத்த நடிகை

அர்ஷிகானுக்கும், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் ஏற்பாடு செய்தனர். விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றி உள்ளதால் திருமணத்தை அர்ஷிகான் ரத்து செய்துள்ளார்.

From around the web