Connect with us

இந்தியா

பாரத ரத்னா விருதெல்லாம் என் காலடிக்கு சமம்! உளறிய கொட்டிய பிரபல நடிகர்! கவனிக்குமா அரசு!?

Published

on

யாரு ஏ.ஆர்.ரஹ்மான்? பாரத ரத்னா விருதுகளெல்லாம் என்னுடைய காலடிக்கு சமம் என்று தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா உளறிக் கொட்டியிருக்கிறார்.

நடிகரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவின் மகனும், அரசியல்வாதியுமான இவர் தற்போது எம்எல்ஏவாகவும் உள்ளார்.

சமீபத்தில், தெலுங்கு சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த பாலகிருஷ்ணா, “ரஹ்மான் யார் என்றே எனக்கு தெரியாது. அதை எல்லாம் நான் கண்டுக்க மாட்டேன். ஏதோ வருடத்திற்கு ஒரு ஹிட் கொடுப்பார். ஆஸ்கர் விருதை வென்றுள்ளார்” என்று பேசியுள்ளார்.

விருதுகள் பற்றிய பேச்சு வந்த போது, “பாரத ரத்னா போன்ற விருதுகள் என்டிஆரின் கால் விரலுக்கு சமம், இந்த விருதுகள் என் காலடிக்கு சமம்; எந்த ஒரு உயரிய விருதும் என்னுடைய குடும்பம் தெலுங்கு திரையுலகிற்கு செய்த நன்மைக்கு ஈடாகாது. ஆகையால், இந்த விருதுகள் தான் வருத்தப்பட வேண்டுமே தவிர என் குடும்பமோ அல்லது என்னுடைய அப்பாவோ அல்ல” என பேசியுள்ளார்.

ஆஸ்கர் விருது மூலமாக இந்திய சினிமாவை உலக அரங்கில் தெரிய வைத்த ரஹ்மானை யாரென்று தெரியாது என்பதா? நடிகர் பாலகிருஷ்ணா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ரசிகர்கள் கொதித்தெழுந்து வருகிறார்கள். நம் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் இழிவுபடுத்தி பேசியிருக்கிறார் பாலகிருஷ்ணா. அப்படி இழிவு படுத்தி பேசுவது சட்டப்படி குற்றம். அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். பாலகிருஷ்ணாவுக்கு பலரும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். ஆனால், தெலுங்கு திரையுலகில் இருந்து இதுவரை எந்த எதிர்ப்பு குரலும் வரவில்லை.

இந்தியா11 mins ago

குழந்தைகளைக் கடத்தி கொலை செய்தவருக்கு சாகும் வரை 4 ஆயுள் தண்டனை!

இந்தியா49 mins ago

நாட்டிலேயே முதன்முறையாக இன்று முதல் தமிழகத்தில் அதிரடி! கலக்கும் ஸ்டாலின்!

அரசியல்1 hour ago

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகை

இந்தியா1 hour ago

உலகப் பாரம்பரிய இடமாக, தோலாவிரா-வை யுனெஸ்கோ அறிவித்ததற்கு பிரதமர் மகிழ்ச்சி

இந்தியா2 hours ago

மின்சாரக் கட்டணங்களை எளிதில் கணக்கிட்டு டிஜிட்டல் முறையில் செலுத்துவதற்காக 7 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களுக்கு ஒப்புதல்

செய்திகள்9 hours ago

திடீரென தீப்பற்றி எரிந்த கார்! தலைமை செயலகத்தில் பரபரப்பு!

இந்தியா10 hours ago

காஷ்மீர் கலாச்சாரத்தில் வன்முறை இருந்ததில்லை – காஷ்மீர் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர்

செய்திகள்11 hours ago

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 77.43 அடியாக உயர்ந்தது

அரசியல்11 hours ago

அதிமுக விற்க டெல்லி வீதிகளில் அலைந்து திரியும் ஓபிஎஸ் – இபிஎஸ் !

இந்தியா12 hours ago

தஜிகிஸ்தானில் ஷாங்காய் ஒத்துழைப்பு பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு

அரசியல்2 months ago

இன்று விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.2,000 /-!!

அரசியல்4 months ago

அதிர்ச்சி! சகாயம் ஐ.ஏ.எஸ். தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றம்!

அரசியல்3 months ago

2 நாட்கள் முழு ஊரடங்கு! மாநில அரசு அதிரடி!

அரசியல்3 months ago

இந்தியாவில் 6 முதல் 8 வாரங்கள் ஊரடங்கு!

அரசியல்2 months ago

எச்சரிக்கை.! தவறு செய்யும் அரசு அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்!

அரசியல்2 months ago

நாளை முதல் தமிழகத்தில் இ-பதிவு !எப்படி விண்ணப்பிப்பது! ?

அரசியல்4 months ago

சினிமா பிரபலங்களின் வாக்கு பதிவு புகைப்படங்கள்

அரசியல்3 months ago

தமிழகத்தில் இரவு ஊரடங்கா? தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை!

செய்திகள்4 months ago

தமிழ் புத்தாண்டுக்கு இந்தியா முழுவதும் பொது விடுமுறை!

செய்திகள்2 months ago

தளர்வுகளில் பஸ், ரயில்கள் இயக்கப்படுமா?அதிகாரிகள் விளக்கம்!

Trending