Connect with us

இந்தியா

விபத்தில் சிக்கி, சுய நினைவை இழந்த பிரபல நடிகர்! பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

Published

on

சாலை விபத்தில் சிக்கி சுய நினைவை இழந்த தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரும், நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி மகனுமான நடிகர் சாய் தரம் தேஜ் சாலை விபத்து ஒன்றில் சிக்கி, தன் சுயநினைவை இழந்து ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். வளர்ந்து வரும் இளம் நடிகரான தேஜ், ரே, சுப்ரமணியம் பார் சேல், தேஜ் ஐ லவ் யூ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், ஐதராபாத்தில் உள்ள கேபிள் பாலத்தில் ஸ்போர்ட்ஸ் பைக்கில் நேற்றிரவு இவர் ரைடு சென்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் தூக்கி வீசப்பட்டு விபத்திற்குள்ளானது. இதில் பலத்த அடிபட்ட சாய், சுயநினைவின்றி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாய் சரம் தேஜ் விபத்தில் சிக்கிய செய்தியை கேட்டதுமே அவரது தாய் மாமாக்களில் ஒருவரும், நடிகருமான பவன் கல்யாண் உள்ளிட்ட உறவினர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடல்நிலை பற்றி கேட்டறிந்தனர். சுயநினைவை இழந்த நடிகர் சாய் தரம் தேஜ்-க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மருத்துவர்கள் குழு கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிகழ்வு சாய் தரம் தேஜ், சிரஞ்சீவி குடும்பத்தினர் மற்றும் திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் சாய் தரம் தேஜ் விரைந்து குணமாக கடவுளை வேண்டுவதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

ஆன்மிகம்1 hour ago

உஷார்!! தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் கிரிவலம் செல்ல தடை!

ஆன்மிகம்2 hours ago

இந்த ராசிக்காரர்களுக்கு பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் கிடைக்காது…! வீண் அலைச்சல் உண்டாகும்!

ஆன்மிகம்2 hours ago

மிஸ் பண்ணாதீங்க!! புரட்டாசி மாத பௌர்ணமி விரதத்துக்கு இத்தனை பலன்களா??

ஆன்மிகம்2 hours ago

ஏன் பெளர்ணமி பூஜை விசேஷம்?! புரட்டாசி பெளர்ணமியன்று விரதம் இருந்தால் என்ன பலன்கள் கிடைக்கும்?!

gold shop girls saree
செய்திகள்2 hours ago

உஷார்!! தங்கம் வாங்க போறீங்களா? இதைப் படிச்சுட்டு முடிவு பண்ணுங்க!

செய்திகள்11 hours ago

தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்பு! நிபுணர்கள் விளக்கம்!

அரசியல்12 hours ago

BREAKING! நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

குற்றம்13 hours ago

மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக ரூ.60 லட்சம் மோசடி! காயத்ரி செய்த கில்லாடி வேலை!!

ஆன்மிகம்13 hours ago

இந்த ராசிக்காரர்களுக்கு பூர்வீக சொத்துக்களால் அலைச்சலும், டென்ஷனும் உண்டாகும்.

இந்தியா13 hours ago

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது குழந்தை பலி! தொடரும் சோகம்!

இந்தியா2 weeks ago

15 நாட்கள் முழு ஊரடங்கு! மத்திய அரசு அதிரடி!

அரசியல்4 months ago

இன்று விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.2,000 /-!!

செய்திகள்2 months ago

அவசரப்படாதீங்க! ரேஷன் கடைகளில் இந்த மாதம் முதல் அதிரடி மாற்றங்கள்!

அரசியல்5 months ago

அதிர்ச்சி! சகாயம் ஐ.ஏ.எஸ். தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றம்!

அரசியல்5 months ago

2 நாட்கள் முழு ஊரடங்கு! மாநில அரசு அதிரடி!

அரசியல்4 months ago

இந்தியாவில் 6 முதல் 8 வாரங்கள் ஊரடங்கு!

அரசியல்4 months ago

நாளை முதல் தமிழகத்தில் இ-பதிவு !எப்படி விண்ணப்பிப்பது! ?

செய்திகள்3 months ago

தளர்வுகளில் பஸ், ரயில்கள் இயக்கப்படுமா?அதிகாரிகள் விளக்கம்!

அரசியல்3 weeks ago

பள்ளிகளுக்கு வர கட்டாயமில்லை! தமிழக அரசு!

அரசியல்4 months ago

எச்சரிக்கை.! தவறு செய்யும் அரசு அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்!

Trending