கவர்ச்சி உடையில் தோழிகளுடன் கொட்டம் அடிக்கும் ஹன்சிகா.!

 
கவர்ச்சி உடையில் தோழிகளுடன் கொட்டம் அடிக்கும் ஹன்சிகா.!

தமிழ் திரையுலகில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்து ரசிகர்களின் இதயத்தை கொள்ளை கொண்டவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, கன்னடா, ஹிந்தி திரையுலகிலும் பிசியாக நடித்து வருகிறார்.
தமிழில் தனுசுடன் மாப்பிளை திரைப்படம் மூலம் அறிமுகமானவர்.

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள ஒரு வெப் சீரிஸில் நடிக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த வெப்சிரீஸில் இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி காட்டி நடிக்க இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவர்ச்சி உடையில் தோழிகளுடன் கொட்டம் அடிக்கும் ஹன்சிகா.!

இவர் சின்ன குஷ்பு என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப் பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், ஹன்சிகா தற்போது மீண்டும் தனது உடல் எடையை அதிகரித்து வருவதாகவும், அது குறித்து வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் பெரும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

From around the web