நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான மந்திரா பேடியின் கணவருமான, தயாரிப்பாளருமான ராஜ் கவுசல் மாரடைப்பால் மரணம்

 
நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான மந்திரா பேடியின் கணவருமான, தயாரிப்பாளருமான ராஜ் கவுசல் மாரடைப்பால் மரணம்

நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான மந்திரா பேடியின் கணவரும், திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான ராஜ் கவுஷல் (49) இன்று அதிகாலை 4.30 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் பியார் மெயின் கபி கபி, ஷாதி கா லட்டு, அந்தோனி கவுன் ஹே போன்ற படங்களை இயக்கி உள்ளார்.

நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான மந்திரா பேடியின் கணவருமான, தயாரிப்பாளருமான ராஜ் கவுசல் மாரடைப்பால் மரணம்

ராஜ் கவுஷலின் மறைவு பாலிவுட் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மந்திரா பேடி – ராஜ் கவுஷல் தம்பதிக்கு வீர் என்ற 10 வயது மகனும், தாரா என்ற மகளும் உள்ளனர்.

From around the web