டிரெஸ்ஸே இல்லாம நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை! வாய்ப்புக்காக இப்படியெல்லாமா செய்வாங்க!?

 
டிரெஸ்ஸே இல்லாம நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை! வாய்ப்புக்காக இப்படியெல்லாமா செய்வாங்க!?

தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கிறது போல, நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை தெறிக்க விட்டுள்ளார் நடிகை சுபா ரக்‌ஷா.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் அம்மன் சீரியலில் நடித்து வரும் நடிகை சுபா ரக்க்ஷா அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள நிர்வாண புகைப்படம் ட்ரெண்டாகி, ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

உங்களுக்கு நாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்கள் கிடையாது என்று இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில், திரைப்பட நடிகைகளுக்கு சவால் விடும் வகையில், சீரியல் நடிகைகள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றும் போட்டோஷூட், வீடியோக்கள் நிறைய லைக்ஸ்களையும், ஷேர்களையும் குவித்து வருகிறது. ஒவ்வொரு புகைப்படத்தையும் ட்ரெண்டாக்கும் போது, மில்லியன் கணக்கில் அவர்களுக்கு ஃபாலோயர்ஸ்களும் எகிறுகிறார்கள்.

ரசிகர்களின் பல்ஸ் ரேட்டை எகிற வைத்துக் கொண்டிருப்பதில் அவர்கள் ஒரு அலாதி ஆனந்தம். இன்னொரு பக்கம் திரைப்பட வாய்ப்புகளும் வாயில் கதவை தட்ட துவங்குகிறது. சேனலில் நடித்து வரும் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங்கும் எக்குத்தப்பாக ஏறுகிறது. அந்த வகையில் நடிகை சுபா ரக்க்ஷா, ஆடை எதுவும் அணியாமல், ஒரு தொப்பியை வைத்தபடியே, ‘நான் அன்பானவள், புத்திசாலி’ என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவங்க புத்திசாலியா தான் இருக்காங்க.. ரசிகர்களைத் தான் பைத்தியக்காரங்களா மாத்திடறாங்க.
சரி தானே ரசிகர்களே? நீங்க என்ன சொல்றீங்க?

From around the web