சென்னை-மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் பகுதியாக ரத்து

 
சென்னை-மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் பகுதியாக ரத்து

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பராமரிப்பு பணி காரணமாக சென்னை-மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் ஜோலார்பேட்டை வரை மட்டும் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளதது;-

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-மங்களூரு (06627) எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 7 மற்றும் 10-ந்தேதிகளில் சென்னை சென்டிரலுக்கு பதிலாக ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

மங்களூரு-சென்னை சென்டிரல் (06628) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (6-ந்தேதி) ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வரை இயக்கப்படும்.

From around the web