நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

 
நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!


தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் 3 நாட்களாக பெய்து வரும் மழையால் சாலைகள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

பல இடங்களில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது.
தொடர்கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

ஏற்கனவே 4 நாட்கள் விடுமுறை விடப்பட்ட நிலையில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web