மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.. நீர்மட்டம் உயர்வு

 
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.. நீர்மட்டம் உயர்வு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பருவ மழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையின் மொத்த உயரம் 120 அடி. இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.51 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.. நீர்மட்டம் உயர்வு
From around the web