தென்காசி நகராட்சியில் இலவச கொரோனா தடுப்பூசி முகாம்.

 
தென்காசி நகராட்சியில் இலவச கொரோனா தடுப்பூசி முகாம்.

தென்காசி நகராட்சி கீழப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அமைந்துள்ள RC சர்ச் வளாகத்தில் வைத்து 16.06.2021 புதன்கிழமை அன்று 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு காலை 11 மணி அளவில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

கீழப்பாளையம்,அணைக்கரைத்தெரு,புதுத்தெரு,மாதாங்கோவில் தெரு,கீழமுத்தாரம்மன் கோவில் தெரு ,கோயிக்கால் தெரு பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தடுப்பூசி போட வரும் அனைவரும் கட்டாயம் ஆதார் கார்டு மற்றும் செல்போன் நம்பரை கொண்டு வரவும் .

From around the web