Connect with us

திருச்சிராப்பள்ளி

பரபரப்பு! ஒரே இரவில் 2 கத்திக்குத்து சம்பவங்கள்! அச்சத்தில் பொதுமக்கள்!

Published

on

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி வடக்கு தாராநல்லூர் சூரஞ்சேரி பகுதியில் வசித்து வருபவர் சின்னத்தம்பி. இவருக்கு வயது 27. இவர் இரவு 9.30 மணி அளவில் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது மது போதையில் வந்த இரண்டு பேர் அவரை கத்தியால் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த சின்னத்தம்பி தீவிர சிகிச்சைப் பிரிவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக தெரியவந்துள்ளது.

இதே போல திருச்சி பெரிய மிளகுபாறை நாயக்கர் தெருவில் வசித்து வருபவர் ராம்குமார். இவரையும் முன்விரோதம் காரணமாக ஒரு கும்பல் கட்டையால் அடித்தும், கத்தியால் குத்தி விட்டும் ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

ஒரே இரவில் அடுத்தடுத்து நடந்த இந்த 2 சம்பவங்களும் திருச்சி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

மேலும் பாலக்கரை, ஸ்ரீரங்கம், உறையூர் போலீஸ் நிலைய பகுதிகளிலும் நேற்று இரவு அடிதடி சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்ட மறுநாளே இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி இருப்பது பொதுமக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

இந்தியா10 mins ago

இதுக்கெல்லாம் தடை சொல்ல முடியாது! உச்ச நீதிமன்றம் அதிரடி!

சிவகங்கை16 mins ago

BREAKING: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஆன்மிகம்31 mins ago

இந்த 5 ராசிகளுக்கு இன்று அதிர்ஷ்ட மழை தான்!

செய்திகள்31 mins ago

இன்று (ஜூலை 28) பெட்ரோல், டீசல் விலை

குற்றம்45 mins ago

கவர்மெண்ட் வேலை கிடைக்கும்! 18 பேரிடம் ரூ10,00,000/ ஏமாற்றி மோசடி!

செய்திகள்53 mins ago

டோக்கியோ ஒலிம்பிக்: இன்று (ஜூலை 28) இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள்

இந்தியா1 hour ago

ஆகஸ்ட் 1 முதல் பள்ளிகள் திறப்பு! 6ம் வகுப்பு முதல் அனுமதி!

இந்தியா2 hours ago

குழந்தைகளைக் கடத்தி கொலை செய்தவருக்கு சாகும் வரை 4 ஆயுள் தண்டனை!

இந்தியா2 hours ago

நாட்டிலேயே முதன்முறையாக இன்று முதல் தமிழகத்தில் அதிரடி! கலக்கும் ஸ்டாலின்!

அரசியல்2 hours ago

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகை

அரசியல்2 months ago

இன்று விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.2,000 /-!!

அரசியல்4 months ago

அதிர்ச்சி! சகாயம் ஐ.ஏ.எஸ். தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றம்!

அரசியல்3 months ago

2 நாட்கள் முழு ஊரடங்கு! மாநில அரசு அதிரடி!

அரசியல்3 months ago

இந்தியாவில் 6 முதல் 8 வாரங்கள் ஊரடங்கு!

அரசியல்2 months ago

எச்சரிக்கை.! தவறு செய்யும் அரசு அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்!

அரசியல்2 months ago

நாளை முதல் தமிழகத்தில் இ-பதிவு !எப்படி விண்ணப்பிப்பது! ?

அரசியல்4 months ago

சினிமா பிரபலங்களின் வாக்கு பதிவு புகைப்படங்கள்

அரசியல்3 months ago

தமிழகத்தில் இரவு ஊரடங்கா? தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை!

செய்திகள்4 months ago

தமிழ் புத்தாண்டுக்கு இந்தியா முழுவதும் பொது விடுமுறை!

செய்திகள்2 months ago

தளர்வுகளில் பஸ், ரயில்கள் இயக்கப்படுமா?அதிகாரிகள் விளக்கம்!

Trending