மத்திய அரசு ஊழியர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்வு

 
மத்திய அரசு ஊழியர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்வு

கொரோனா பெருந்தொற்று காரணமாக ஓராண்டுக்கும் மேலாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், 2021 ஜூலை மாதம் முதல் தேதியிலிருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தற்போதுள்ள 17% லிருந்து 28% ஆக 11% உயர்த்த பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்தார்.

From around the web