ஒமைக்ரான்எதிரொலி!! மீண்டும் ஊரடங்கு..?

நாட்டிலேயே முதல்முறையாக பெங்களூருவில் தான் ஒமைக்ரான் வகை புதிய கொரோனா கண்டறியப்பட்டது. அதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவருடன் தொடரில் இருந்த 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பெங்களூருவில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. புதியதாக பாதிபுக்குள்ளான 5 பேரின் மாதிரிகள் சேகரிகப்பட்டு மரபணு வரிசை பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து தான் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு என்ன வேரியண்ட் என்பது உறுதி செய்யப்படும். இதற்கிடையில் பெங்களூருவில் கொரோனா பாதிப்பு திடீரென உயர்வை கண்டுள்ளது. தினசரி
 

நாட்டிலேயே முதல்முறையாக பெங்களூருவில் தான் ஒமைக்ரான் வகை புதிய கொரோனா கண்டறியப்பட்டது. அதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவருடன் தொடரில் இருந்த 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து பெங்களூருவில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. புதியதாக பாதிபுக்குள்ளான 5 பேரின் மாதிரிகள் சேகரிகப்பட்டு மரபணு வரிசை பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து தான் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு என்ன வேரியண்ட் என்பது உறுதி செய்யப்படும். இதற்கிடையில் பெங்களூருவில் கொரோனா பாதிப்பு திடீரென உயர்வை கண்டுள்ளது.

ஒமைக்ரான்எதிரொலி!! மீண்டும் ஊரடங்கு..?

தினசரி பாதிப்பு 160-க்குள் பதிவாகி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது. இதனால் கர்நாடக மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையொட்டு பெங்களூரு மாநகரில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாமா என்று மாநகராட்சி ஆலோசித்து வருகிறது. இதுதொடர்பாக விரைவில் அரசுக்கு பரிந்துரை வழங்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒமைக்ரான்எதிரொலி!! மீண்டும் ஊரடங்கு..?

எதுவாக இருந்தாலும் குறிப்பிட்ட 5 பேருக்கு எடுக்கப்பட்டுள்ள சோதனை முடிவுகள் வெளியான பிறகு தான் உண்மை நிலை தெரிய வரும் என்று கூறப்படுகிறது. விரைவில் சோதனை முடிவுகள் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.

From around the web