சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம் எம் சுந்தரேஷ் உள்ளிட்டோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்

 
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம் எம் சுந்தரேஷ் உள்ளிட்டோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 124-ஆவது பிரிவின் இரண்டாம் உட்பிரிவு தமக்கு அளித்துள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி,

  • கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அபய் ஸ்ரீநிவாஸ் ஓகா,
  • குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விக்ரம் நாத்,
  • சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜிதேந்திர குமார் மகேஸ்வரி,
  • தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிமா கோஹ்லி,
  • கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி பெங்களூர் வெங்கடராமைய்யா நாகரத்னா,
  • கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சுடலையில் தேவன் ரவிகுமார்,
  • சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம் எம் சுந்தரேஷ்,
  • குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி பேலா மதூர்யா திரிவேதி
  • வழக்கறிஞர் பமிடிகாந்தம் ஸ்ரீ நரசிம்மா

ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.

From around the web