முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளினார் கவுதம் அதானி…!!

 
முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளினார் கவுதம் அதானி…!!

ரிலையன்ஸ் குழும நிர்வாகத்தின் இயக்குநரும் தலைவருமான முகேஷ் அம்பானி ஆசியாவின் பெரும் பணக்காரர் பட்டியலில் முதலிடம் வகித்து வந்தார். ஆனால் சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கு படி அவர் பட்டியலில் பின்னடவைச் சந்தித்துள்ளார்.

தற்போது அந்த இடத்தில் அதானி குழுமத்தின் நிறுவனம் கவுதம் அதானி பிடித்துள்ளார். இதற்கு காரணம் அவருடைய நிறுவனத்தின் பங்குகள் புதிய உச்சத்தை எட்டியதே காரணம் என நிதித்துறை சார்ந்த வல்லுநர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளினார் கவுதம் அதானி…!!

ஆசியாவின் பெரும் செல்வந்தராக உருவெடுத்துள்ள அதானி, இந்தியாவிலுள்ள பணக்காரர்கள் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார். நடப்பாண்டில் கூடுதலாக சுமார் 55 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை அதானி சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.

ஆனால் முகேஷ் அம்பானி நடப்பாண்டில் 14.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை மட்டுமே உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளு அதானி முதலிடம் பிடித்துள்ளார்.

முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளினார் கவுதம் அதானி…!!

ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அதானி குழுமத்திற்கு இடையில் உருவாகியுள்ள இந்த தொழில் போட்டி, நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என்று நிதித்துறை வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

From around the web