குட் நியூஸ்! கொரோனா 3வது அலையால் இந்தியாவில் பாதிப்பிருக்காது! குழந்தைகளையும் தாக்காது!

குட் நியூஸ்! கொரோனா 3வது அலையால் இந்தியாவில் பாதிப்பிருக்காது! குழந்தைகளையும் தாக்காது!

இந்தியாவில் 2வது அலை தற்போது தான் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது இந்நிலையில் விரைவில் 3வது அலை உருவாகலாம் அதிலும் அந்த அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

இது குறித்து எய்ம்ஸ் மருத்துவக்குழு விடுத்த செய்திக்குறிப்பில் இந்தியாவை கொரோனா 2வது அலையால் மக்கள் பெருமளவு அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். முதல் அலையை எளிதாக சமாளித்த இந்தியாவுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கொரோனா 2வது அலை கடும் சவாலாக திகழ்ந்தது.

குட் நியூஸ்! கொரோனா 3வது அலையால் இந்தியாவில் பாதிப்பிருக்காது! குழந்தைகளையும் தாக்காது!

இணை நோய் இல்லாத 18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்கள் கூட அதிக அளவில் உயிரிழந்த பரிதாபத்தை பார்க்க வேண்டியிருந்தது. பொது மக்கள் மிக விரைவில் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ளவில்லை என்றால், தளர்வுகள் மூலம் மிகப்பெரிய பேரழிவை சந்திக்க நேரிடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், 3வது அலையை எதிர்கொள்ள ஒவ்வொரு மாநிலங்களும் தங்களை தயார்படுத்தி வருகின்றன. இந்நிலையில் உலகளவில் அல்லது இந்தியாவில், குழந்தைதகள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கான எந்த கூர்நோக்கு தரவுகளும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

குட் நியூஸ்! கொரோனா 3வது அலையால் இந்தியாவில் பாதிப்பிருக்காது! குழந்தைகளையும் தாக்காது!

2வது அலையில் குழந்தைகளுக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவுகள் கூட 3 வதுஅலையில் ஏற்படாது. ஆனால் மக்கள் தொடர்ந்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம், சமூக இடைவெளி இவற்றை கடைப்பிடித்து வர 3வது அலையையும் எளிதாக எதிர்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

From around the web